Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில்…. வித விதமா போஸ் கொடுத்த…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…. நீங்களே பாருங்க…!!!

நடிகை சுஜிதா வித்தியாசமான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டியாக மாறிய ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை…. வைரலாகும் புகைப்படம்…..!!!

சுஜிதா வயதான பாட்டி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் ,இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது வயதான பாட்டி போல் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாண்டியன் ஸ்டோர்ஸ்”…. சீரியலில் நடிக்க சுஜிதா வாங்கும் சம்பளம்…. !! எவ்வளவு தெரியுமா….?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க சுஜிதா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இந்நிலையில், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வெவ்வேறு சீரியல்நடிகைகள் ஒன்றாக செல்ஃபி…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

வெவ்வேறு சேனல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கென எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து வருவதால் அதனை வேறு மொழிகளில் ரீமேக் […]

Categories

Tech |