Categories
மாநில செய்திகள்

சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழ்ந்து வரும் நபர்…. எதற்காக தெரியுமா?…. வியக்க வைக்கும் காரணம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வறுமை ஒருபுறம்…. அறியாமை மறுபுறம்”… வீல்சேரில் தாயின் உடல்….. மகன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீழ்சேரில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் அவரின் மகன். திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினர் மகன் முருகானந்தத்துடன் வசித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரை முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

3 தலைமுறைக்கும் மேல்…. சாவை இப்படித்தான் எடுத்துட்டு போறோம்….ஒரு கிராமத்தின் வேதனை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்ற தாலுகாவில் அன்னியூர் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பாகசாலை என்ற கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இவர்கள், இங்கு  3 தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு உரிய  சுடுகாடானது, ஆற்றின் மறு கரையில் உள்ளது. இந்நிலையில் இந்த சுடுகாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, ஆற்றில் இறங்கி  செல்வார்கள். மேலும்  மழைக்காலங்களில், ஆற்றில் தண்ணீர் சென்று […]

Categories
உலக செய்திகள்

சுடுகாடு போல் காட்சியளிக்கும் உக்ரைன் தலைநகர்….!! ஜனாதிபதி வெளிப்படையான பேட்டி…!!

உக்ரேனின் கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னரும் கீவ் நகரில் சாலைகளில் ரஷ்ய கண்ணி வெடிகளை புதைத்து விட்டுச் சென்றுள்ளன. இதனால் கீவ் நகரம் பாதுகாப்பானதாக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை கொன்று புதைத்து கீவ் நகரம் சுடுகாடு போல் காட்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீவ் நகரத்திலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னரும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தங்களுடைய பலத்தை அதிகரித்து வருவதாக ஆதாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நாடு எங்கடா போது…! “சுடுகாட்டுல கல்யாண” போட்டோவா…? ட்ரெண்டிங் சமுதாயம்….!!

தாய்லாந்தில் தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து prewedding போட்டோ ஷூட்டை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். தாய்லாந்திலுள்ள தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து தங்களது prewedding போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார்கள். அதாவது பேய்கள், இறுதி சடங்குகள், கல்லறை போன்றவற்றை மையமாக வைத்து அந்த தம்பதியினர்கள் prewedding ஃபோட்டோஷூட்டை எடுத்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம்…. இரவோடு இரவாக தலையை வெட்டி சென்ற மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரதிதாசன் என்ற நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் மனைவி மாதம்மாள் (45)உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டில் சடலத்தை புதைத்தனர். இந்நிலையில் மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் பால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிணத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய பயங்கர பூஜை…. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் ஒருவர் விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சுடுகாட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு பயங்கரமான அகோரி மணிகண்டன் மற்றும்  மற்ற அகோரிகளும்  கடும் பயங்கரத்தில் காட்சியளித்து வந்தனர். அதன்பிறகு அகோரி மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இறந்தவர் மீது அமர்ந்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும் மற்ற அகோரிகள் மேளதாளம் இசைத்தும் மற்றும் சங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காணாமல் போன வாலிபர்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காணாமல் போன வாலிபர் சுடுகாட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியதெள்ளூர் பகுதியில் பைரவன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிந்தரெட்டி பாளையம் சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7 சென்ட் இடம்தான் இருக்கு…. ரொம்ப சிரமமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்கள் சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என்று மனு கொடுதுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாலுகா மாடப்பள்ளி காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாமை நாகராஜ் தலைமையில், கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மாடப்பள்ளி காலனியில் 5 ஆயிரம் நபர்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக 7 சென்ட் நிலம் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த பகுதிகளில் உள்ள ஒருவர் இறந்தால் கூட ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா…? சுடுகாட்டிலிருந்து துணிகளை திருடி… “புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை”…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு திருட்டு கும்பல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் உடலை வெளியே எடுத்து அவர்களின் ஆடைகளை திருடி விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை […]

Categories
தேசிய செய்திகள்

சுடுகாட்டில் இரவு பகலாக தொடர்ந்து எரியும் பிணங்கள்… வைரலாகும் காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக […]

Categories

Tech |