Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்… அசத்தும் வீரர்கள்….!!

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்  போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 […]

Categories

Tech |