ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்களுடைய 3 வயது மகளுடன் கவுரா தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் குமார் காரை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பிரகாஷ் குமாரிடம் வழிபறியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாகுமாரி […]
Tag: சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்ராநகரில் இருந்து கிளம்பிய லாரி காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஜம்முவின் தவிநகர் பாலத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது லாரிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். அதன்பின் […]
ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா அங்கு […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதீர் கரி. இவருடைய உயிருக்கு ரவுடிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுல்தான்வின் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவிலில் விதிமுறைகளை மீறியதாக கூறி சுதீர் கரி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் சுதீர் கரியை நோக்கி ஒருவர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதில் 2 குண்டுகள் அவருடைய உடம்பில் […]
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் அவ்ஹோவா கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்விஎப் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரண்டு ஏகே ரகத் துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காம்வில் உள்ள தாகியாவை சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் […]
பஞ்சாபில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை அடையாளம் தெரியாத இளைஞர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஃபதேகர் சுடியா சாலையில் பெட்ரோல் பம்ப் நடத்தி வரும் மோகன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னோவா காரில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த மோகன் சிங் தனது காரில் வீட்டிற்கு வெளியே […]
காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் (35). இவர் கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டுக்கு முன்பு இருந்த தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தீவிரவாதிகள், […]
டெல்லியில் பாஜக முக்கிய நிர்வாகியான ஜீத்து செளத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஜீத்து செளத்ரி (40). இவர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக அவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீத்து செளத்ரியை […]
பாகிஸ்தான் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் கான் மாவட்டத்தின் தராபன் காலன் பைபாஸ் சாலையில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்ற போது திடீரென்று வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் இருவர் பலியானதாக […]
கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
கனடாவில் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை. டொரண்டோவில் உள்ள கல்லூரியில் உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் மேலாண்மைதுறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் Sherboune சுரங்க ரெயில் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று எதிர்பாராத விதமாக கார்த்திக் வாசுதேவ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உயிரிழந்து விட்டதாக கனடா விற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை […]
பாகிஸ்தானில் ஒரு நபர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் ஐந்து தடவை கொடூரமாக குழந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜீப். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது, ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஷாஜீப் பிறந்து […]
மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 92 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இம்பால் நகரில் வாக்குப்பதிவின் போது […]
தஞ்சம் என்று வந்தவர்களை சுட்டு கொன்று உடலை த்திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் அவர்களில் 100 பேர் ஈரானை நோக்கி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களை ஈரான் நாட்டு ராணுவம் சுட்டு கொன்று உடலை திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும் ஈரான் நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை கடுமையாக தாக்கியும், விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து […]
பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்த புதன்கிழமை தாண்ட முயன்ற நபரொருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெரோஸ்பூர் என்னும் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை முன்னெச்சரிக்கை கொடுத்தும் பாகிஸ்தானியர் ஒருவர் தாண்ட முயன்றுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எல்லை படை வீரர்கள் அந்த பாகிஸ்தானியரை சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.
கோட்கி மாவட்டத்தில் இந்து மத தொழிலதிபர் மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள சிந்து மாநிலத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்து மத தொழிலதிபரான சத்தன் லால் என்பவருக்கு 2 ஏக்கர் நிலம் கோட்கி மாவட்டத்தில் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை தன்னிடம் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு செல்லும்படி சத்தன் லாலுக்கு முஸ்லிம்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்கள். அதனை மறுத்த சதன் லால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு […]
பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபரான சதன்லால் தனக்கு சொந்தமான பருத்தி மற்றும் மாவுமில்லை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர்களால் சதன்லால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏராளமானோர் இந்த கொலை சம்பவத்திற்கு தஹார் பிரிவினர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். […]
ஜெர்மனியில் சொற்பொழிவு அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஜெர்மனியிலுள்ள ஹீடெல்பெர்க் என்னும் பகுதியில் சொற்பொழிவு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அப்பாவி பொது மக்களின் மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை […]
சுவிட்சர்லாந்தில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள கிராபண்டனில் என்னும் பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் ஓநாய்களை ரப்பர் தோட்டாக்களின் மூலம் பயமுறுத்த பல முயற்சிகளை எடுத்ததை தொடர்ந்து அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் ஓநாய் ஒன்று அப்பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரை 2 மீட்டர் இடைவெளிக்குள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. ஆகையினால் பொதுமக்களை பாதுகாக்கும் […]
அமெரிக்காவில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான 40 வயதுடைய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணியை அவருடைய முன்னாள் குத்தகைக்காரர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார். அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான சாரா என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 40 வயதுடைய சாராவை அவரது முன்னாள் குத்தகைகாரரான ரோமன் என்பவர் துப்பாக்கியைக் கொண்டு சரமாரியாக சுட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சாராவிற்கு உடனடியாக மருத்துவ […]
இலங்கையில் போலீஸ் ஒருவர் விடுமுறையை தர மறுத்த காவல்துறை அதிகாரியின் மீது ஆத்திரத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இலங்கையில் திருக்கோயில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பணி புரியும் போலீஸ் ஒருவர் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அந்த மேலதிகாரி அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலதிகாரியை தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததோடு 3 […]
இஸ்ரேலின் தலைநகரில் யூத இனத்தை சேர்ந்தவரை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞனை அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் உள்ளது. இந்த ஜெருசலேமில் வைத்து யூத இனத்தவரை பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி பாலஸ்தீன இளைஞர் யூத இனத்தவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றுள்ளார். அந்த சமயம் அங்கிருந்த இஸ்ரேல் காவல்துறை […]
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கன் நாட்டில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற 33 வயதாகும் இளம் மருத்துவரை தலிபான்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கன் நாட்டில் அமைந்துள்ள ஹெராத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்துள்ளார்கள். அப்பொழுது அங்கு வந்த சமீபத்தில் திருமணம் முடிந்த 33 வயதாகும் இளம் மருத்துவர் ஒருவர் தலிபான்கள் அமைத்துள்ள சோதனைச்சாவடியில் […]
இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் மாவட்டம் பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய […]
நைஜீரியாவில் பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களை கொண்டு சுமார் 15 பேரை பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள் என்று அந்நாட்டின் ஆளுநர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. நைஜீரியாவில் சோகோட்டோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்களில் சுமார் 15 பேரை பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களைக் கொண்டு பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். இந்த தகவல் அந்நாட்டின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
டெல்லி போலீசாருக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில், குற்றவாளி தீபக் என்ற டைகர் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு […]
நைஜீரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நைஜீரியாவை பொருத்தவரை ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக உள்ளது. இதற்கிடையே நைஜீரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட்டின் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் என்ற பெயரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அபு முஸப் அல் பர்நாவி செயல்பட்டு வந்தார். இவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரிய பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் […]
உத்தர கன்னடா மாவட்டத்தில் சாப்பாடு ருசியாக இல்லாததால் வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி இவர் தனது கணவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். நிலையில் பார்வதியின் மகன் மஞ்சுநாத் குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் […]
மணிப்பூர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், ஹிங்கோரானி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் இந்த பயங்கரவாதிகள் குக்கி என்ற குழுவை சேர்ந்தவர்கள் என்று […]
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டில் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 3 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் Nangarhar என்னும் மாவட்டத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கனிலுள்ள nangarhar என்னும் மாவட்டத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், தற்போது அந்நாட்டைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையே […]
ஜம்மு காஷ்மீர் ஊரி பகுதி அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.. ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள ராம்ப்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் இன்று காலையிலே 6 தீவிரவாதிகள் கொண்ட குழு ஊடுருவ முயன்றதை கண்டறிந்து அவர்களை சுற்றிவளைத்து இராணுவத்தினர் தாக்கியதில் அந்த இடத்தில் 3 தீவிரவாதிகள் மரணமடைந்தனர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை விட்டுவிட்டு மற்ற 3 தீவிரவாதிகள் காட்டுப் பகுதியில் ஓடி ஒளிந்து கொண்டனர்.. அந்த தீவிரவாதிகளை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் என்று தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்ட தேசிய கிளர்ச்சி படையினர்களின் செய்தி தொடர்பாளரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் தலைமையில் தேசிய கிளர்ச்சி படைகள் தலிபான்களுக்கு எதிராக பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் குறிப்பிட்டுள்ள இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. […]
பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சித்த ஆப்கானியர்களை அந்நாட்டின் படைகள் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய மக்கள் நுழைய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாகிஸ்தானிய படைகள் ஆப்கானியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரபரப்பு தகவல் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா என்பவர் ஒரு திருநங்கை இவர் அதே பகுதியை சேர்ந்த சதாப் என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறிது நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின்னர் சதாப் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை […]
பஞ்சாப் மாநிலத்தில், பட்டப்பகலில் அகாலி தள கட்சியின் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜித் சிங். இவர் அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தார். இந்நிலையில் அண்மையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறியுள்ளார். கார் கதவைத் திறக்கும் போது, அருகில் இருந்து ஓடி […]
காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியை சேர்ந்த மானசா என்பவர் கொச்சி கோதைமங்கலம் தனியார் பல் மருத்துவமனையில் படித்து வருகிறார். இவருக்கும் கண்ணூரை சேர்ந்த ரகில் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்குமாறு மனிஷாவை தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை காதலிக்க முடியாது […]
பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் மர்ம நபர்கள் சிலரால் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்த சவுகத் அலி முகதாம் கஜகஸ்தானுக்கான […]
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகின்றது. இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்திலுள்ள சிம்மர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதலில் […]
தன்னுடைய மகளையே பாலியல் பலாத்காரம் செய்யத் துணிந்த கணவரை அவருடைய மனைவி கொலை செய்த வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வாழும் valerie என்னும் பெண் கேட்பாரில்லாததால் தன்னுடைய தந்தையான polette யின் வற்புறுத்தலின் பேரில் அவரையே திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்ததின் விளைவாக தன்னுடைய தந்தையின் மூலம் கர்ப்பமுற்று, அழகான ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து valerie க்கு பிறந்த அந்தப் பெண் பிள்ளை பருவமடைந்த […]
கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 53 பேர் கொல்லப்பட்டத்துடன், 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் போகோ ஹராம் எனும் பயங்கரவாத கூட்டம் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர். இதனையடுத்து கிராமத்திற்குள் புகுந்த அந்த பயங்கரவாதிகள் கண்ணுக்கு தென்பட்டவர்களை […]
குடி போதையில் வந்த அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலம் சண்டி மந்திரியில் உள்ள சுணபட்டி என்ற பகுதியில் வசிக்கும் அஜித் சிங் மற்றும் சத்னம் சிங் என்று இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் வங்கி பாதுகாப்பு ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக வேலையை இழந்தவர்கள் வங்கியில் கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை தன் வசம் வைத்திருந்தனர். கடந்த சனிக்கிழமை சத்னம் தன் […]
தன் மனைவியை எதிர் வீட்டில் இருந்த நாய் கடித்ததால் அதை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த நரேந்திர விஷ்வையா என்பவர் தனது மனைவியுடன் இந்தூரில் சுதாமா என பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பம் ஒரு நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றன. இதையடுத்து நரேந்திர விஷ்வையாவும், அவரது மனைவியும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொலை செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம், பாசேதி கிராமத்தை சேர்ந்த பப்புகுமார் என்பவரின் மனைவி டோலி. இவர்களுக்கு சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாளாக டோலி கணவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]
அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அமைதிபாதைக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்ற உல்பா (ஐ) அமைப்பினர் 3 மாத காலத்திற்கு எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கர்பி அங்கிலாங் […]
அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின சிறுமி ஒருவரை திடீரென போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் பகுதியில் நேற்று மாலை கத்திக்குத்து நடைபெற்றதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. எனவே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள் .அதில் 16 வயது கருப்பின சிறுமியை கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையில் போலீசார் எதற்காக சிறுமியை சுட வேண்டும் என்று […]
கனடாவில் ஹோட்டலின் முன்பு வாலிபரை மர்ம நபர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் வான்கூவரில் அமைந்திருக்கும் உணவகத்தின் முன்பு ஹர்பிரீத் சிங் தலிவால் என்ற வாலிபர் நின்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக உணவகத்தின் வாசல் முன்பு நின்ற அவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றனர். கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது, மர்ம நபர்கள் திட்டமிட்டு […]
கட்சிரோலி பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்துள்ள கட்சிரோலி பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த பதுங்கியிருப்பதாக மராட்டிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை இன்று காலையில் சுற்றி வளைத்துள்ளனர். அதனை அறிந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு தரப்புக்கும் இடையே பெரும் துப்பாக்கி சண்டை […]
மியான்மர் இராணுவத்தால் 7 வயது சிறுமி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மியான்மர் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி படுகாயமடைந்தோர் ஏராளம். அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். […]
துப்பாக்கியுடன் மெக்சிகோ சிட்டிக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகள் 13 மெக்சிகன் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிகோ தலைநகரத்தில் 13 மெக்சிகன் போலீசாரை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். அவற்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 அதிகாரிகள் மாநில காவல்துறையினர். மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். இதனை குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ரோட்ரிகோ மார்ட்டினெஸ் செலிஸ் கூறுகையில், […]
இந்திய அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர் தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி Gurlal Singh பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக Gurvindhar Pal, Sukhwindher Singh, Saurabh Verma என்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் கூறியதாவது,” […]