Categories
விளையாட்டு

BREAKING: ‘மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார்’… வெளியான  அதிர்ச்சி தகவல்..!!!

மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மல்யுத்த வீராங்கனையான நிஷா தாஹியா மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனேபட் ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நிஷாவின் சகோதரரும் அவரது தாயாரும் சுடப்பட்டு உள்ளனர். இதில் நிஷாவின் தாயார் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த […]

Categories

Tech |