Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை… 3 பேர் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி…!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை […]

Categories
உலக செய்திகள்

ஏமன் அரசபடையினரின் அதிரடியால்…. அல்- கொய்தா தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக்கொலை….!!!

அப்யானில் அரசு படைகளுக்கும், அல்-கொய்தா தீவிர அமைப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏமனை தளமாக கொண்ட அல்-கொய்தா தீவிரவாத கும்பல் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏமன் அரசாங்கத்திற்கும், ஹூதி போராளிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை பயன்படுத்தி அல்-கொய்த அமைப்புகளும் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனின் தெற்கு மாகாணமான அப்யானில் அரசு படைகளுக்கும், அல்-கொய்தா […]

Categories
உலக செய்திகள்

“சிஐஏ டிரோன் தாக்குதல்” அல்கொய்தா தலைவர் சுட்டுக்கொலை…. வெளியான தகவல்….!!!!

அல்கொய்தா அமைப்பின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை அனைத்தும் அச்சுறுத்தும் விதமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்காவின் சீல் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க வெள்ளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் துப்பாக்கிச் சண்டை….! 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரன்பீர்கர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் எல்லையில் இருக்கின்ற ஸ்ரீநகர் என்ற நகரின் புறநகரில் உள்ள பன்சினாராவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைப்பெற்று வருகிறது.

Categories

Tech |