Categories
உலக செய்திகள்

“கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சுட்டு கொலை”… இதற்காக மிகவும் வருந்துகிறோம்…போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை…!!!!

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அர்ஷாத் ஷெரீஃப்(49) இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தீவிரமாக ஆதரித்தும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்துள்ளார். இவர் கென்யாவிற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் அவர் கென்யாவில் தலைநகர் ஐரோப்பிய அருகில் உள்ள கசியானோ என்னும் இடத்தில் ஒரு சாலை தடுப்பில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் […]

Categories
உலக செய்திகள்

கத்தார்: 29 நாய்கள் சுட்டுக்கொலை…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கத்தார் தலை நகர் தோஹா அருகில் 29 நாய்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகேயுள்ள தொழிற்சாலை பகுதியில் பெரும்பாலான தெரு நாய்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பகுதிக்குள் சில நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் தடுத்தபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதனால் குட்டிநாய்கள் உட்பட மொத்தம் 29 நாய்கள் பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் […]

Categories
உலக செய்திகள்

அலுவலகத்தில் இருந்த எம்.பி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கரீபியன் தீவுநாடுகளில் டொமினிக் குடியரசும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள்துறை மந்திரியாக ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஒர்லண்டோ நேற்றுகாலை அவர் தன் அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த நபர் தான் வைத்து இருந்த துப்பாக்கியை கொண்டு ஒர்லண்டோவை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மந்திரி ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….! இந்து மதத்தை சேர்ந்த18 வயது பெண் சுட்டு கொலை…. என்ன காரணம்….? பெரும் சோகம்….!!!

இந்து மதத்தை சேர்த்த இளம்பெண்ணை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து துப்பாகியால் சுட்டு கொன்றனர். பாகிஸ்தானில் பெரும்பான்மையினரான இஸ்லாமிய மதத்தினர் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சீக்கியம், இந்து, கிறிஸ்தவ மதத்தின் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் ரோகி நகரில் இந்து மதத்தைச் சேர்ந்த பூஜா குமாரி (வயது 18)  என்பவரை அதே பகுதியில் இஸ்லாமிய மதத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்…. நீதிமன்றத்தில் வைத்தே சுட்டுக்கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசித்து வருபவர் தில்ஷாத் ஹுசைன். இவர் அந்த பகுதியில் ஒரு சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தில்ஷாத்தின் மகளை பகவத் நிஷாத் கடத்தி சென்றிருக்கிறார். இதைடுத்து 2021-மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாதத்தை காவல்துறையினர் கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் தில்ஷாத் மீது போக்சோ […]

Categories
உலக செய்திகள்

8 மாத கர்ப்பிணி…. கணவரின் கண்முன்னே நடந்த சோகம்…. தலிபான்களின் வெறிச்செயல்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் குழந்தையின் முன்பாகவே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் firozkoh என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 8 மாத கர்ப்பிணியான பானு நகர் என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த 8 மாத கர்ப்பிணியான பானுவை ஆயுதம் தாங்கிய 3 தலிபான்கள் அவரது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்பாகவே சுட்டுக்கொன்றுள்ளார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

குறி வைத்து சுட்டு கொல்லப்பட்ட இளைஞர்…. உணவு விடுதியில் நடந்த பயங்கரம்…. விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

கனடாவில் உணவு விடுதியில் வைத்து இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா வான்கூவரில் உள்ள உணவு விடுதியின் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஹர்பிரீத் சிங் தலிவால் (31) என்ற இளைஞர் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சுட்டுக் கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இந்தச் […]

Categories
உலக செய்திகள்

“குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”… 3 பெண் பத்திரிக்கையாளர்கள் உயிரிழப்பு… அதிபர் அஸ்ரப் கானி கண்டனம்…!!

ஆப்கானிஸ்தானில் 3 பெண் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள எனிகாஸில் என்ற  தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு நேற்று மாலையில் வழக்கம்போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று உயிரிழந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சி வேண்டாம்”… போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்… ராணுவத்தினர் செய்த கொடூரச் செயல்….!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ராணுவத்தினரால்  சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக மியான்மரில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபிடாவ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட  போராட்டம்  திடீரென வன்முறையாக மாறியது. அப்போது […]

Categories
உலக செய்திகள்

“81 தீவிரவாதிகளை சுட்டு கொன்னுட்டோம்”… அறிக்கை வெளியிட்ட நைஜீரிய ராணுவத்தினர்…!!!

நைஜீரியாவில் 81 தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வடக்கு- மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹரம், ஐஎஸ் போன்ற  தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது. நைஜீரியாவின் ராணுவத்தினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அடிக்கடி அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நைஜீரியாவில் தீங்குவிளைவிக்கும் நடவடிக்கையில் 81 போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் . அதனால் அவர்கள் அனைவரையும் சுட்டுக் […]

Categories
கேரளா மாநிலம்

காவல்துறையினரால் மீண்டும்…. கறுப்பினத்தவர் சுட்டு கொலை…. மக்கள் போராட்டம்….!!

காவல் துறையினரால் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில் ( 47). இவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வீட்டின் கேரேஜில் இருந்துள்ளார். அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்தின் போது அங்கு வந்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் மாரிஸை சுட்டுக் கொன்றுள்ளார். இவரை சுட்டுக்கொன்ற காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காட்சியில் காவல்துறையினர் வீட்டிலிருந்து வெளியே வரும்படி மாரிஸை எச்சரிக்கின்றனர். உடனே மாரிஸ் தன் செல்போனை […]

Categories
உலக செய்திகள்

மனைவியை காப்பாற்றிய காவல்துறையினர்…. கணவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

நபர் ஒருவர்  3 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  பிரான்சில் உள்ள செயின்ட் ஜஸ்ட் என்ற பகுதிக்கு அருகே உள்ள puy-de-dome என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கூரையின் மேல் அப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்க சென்றுள்ளனர். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு தாக்குதல்… பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை…!!!

ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

வகுப்பில் இருந்த ஆசிரியர்… திடீரென வந்து… தலையை வெட்டிய மர்மநபர்… அலறிய மாணவர்கள்…!!

பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 […]

Categories
உலக செய்திகள்

மனநலம் குன்றிய நபர் சுட்டுக்கொலை…. தந்தை கண் முன்னே நடந்த கொடூரம்….!!

சுவிசர்லாந்தில் தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெர்ன் மண்டலத்தின் schonberg மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது நபர் பெர்னில் இருக்கின்ற பல்கலைக்கழக மனநல சேவைகள் மையத்தில் இருந்து தப்பியிருக்கிறார். அதன்பின்னர் மனநல சேவைகள் மையம் கொடுத்த புகாரின் பேரில் இரு காவல் அதிகாரிகள் கொண்ட ரோந்து படை தப்பி […]

Categories
உலக செய்திகள்

வெறும் 2நாட்கள்…. 13 பேர் பயங்கரவாதிகள் கொலை.. பந்தாடிய ஆகான் …!!

பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்தி வருகின்றனர். தற்போது ஆப்கானிஸ்தானிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவ படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இத்தகைய நிலையில் சென்ற இரு தினங்களில் மட்டும் பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் […]

Categories
உலக செய்திகள்

அட்டூழியம் செய்து வந்த தலிபான் பயங்கரவாதிகள்… ராணுவம் எடுத்த அதிரடி முடிவு… 45 பேர் சுட்டுக்கொலை…!!

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு பல உயிர்களை எடுத்துவந்த தலிபான் பயங்கரவாதிகளில் 45 பேர் ராணுவம் மற்றும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார், காந்தஹார் மாகாணங்களில் ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதலில் 45 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாகவே தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ள பகுதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட துப்பாக்கிச்சூடு சத்தம்… குண்டு காயத்துடன் ராணுவ வீரர்…. அதிர்ச்சியில் ராணுவம்…!!

ஹரியானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரான மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சுமார் 9.30 மணிக்கு மனோஜ் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த சக ராணுவ வீரர்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

குல்காம் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை   பாதுகாப்பு படையினர் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியினுள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.. அந்ததகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை நாகநாத் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது  நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சார்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.. மேலும் […]

Categories

Tech |