Categories
தேசிய செய்திகள்

இங்கயெல்லாம் ட்ரோன்கள் பறந்தா… உடனே சுட்டுத் தள்ளுங்க… பாதுகாப்பு படைக்கு அதிரடி உத்தரவு….!!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே ட்ரோன்கள் […]

Categories

Tech |