Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. வெம்பி பழுத்து கீழே விழும் மா பிஞ்சுகள்…. விவசாயிகள் வேதனை..!!

சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தினால் மா மரங்களில் உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து போகின்றன. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கோம்பைபட்டி, ஆயக்குடி, புளியமரத்து செட் ஆகிய இடங்களில் உள்ள தோட்டத்தில் மா சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தத் தோட்டத்தில் விளைகின்ற மாங்காய்களை பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்க விவசாயிகள் கொண்டு செல்கின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மா மரங்கள் பூ பூத்ததால் விவசாயிகள் அந்த மாமரத்திற்கு மருந்து அடித்தார்கள். ஆனால் இந்தக் கோடை காலத்தில் […]

Categories
உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்…. எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்….!!

இந்த வாரத்தின் இறுதியில் அதிகபட்ச வெப்பநிலை இத்தாலியில் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக Syracuse  என்ற நகரில் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு 48.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால் பொதுமக்கள் இந்த வெப்பநிலை உண்மையாகவே பதிவாகி உள்ளதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேர் செத்துருக்காங்க..! பிரபல நாட்டில் பெரும் இழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சுட்டெரிக்கும் வெயிலால் கனடாவில் 719 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் இதுவரை இல்லாத வகையில் லிட்டன் என்கிற கிராமத்தில் 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் இந்த கடும் வெயில் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் […]

Categories

Tech |