நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோடை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் […]
Tag: . #சுதந்திரதினம்
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. இந்த சூழலில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றியுள்ளார். அப்போது நாட்டை பாதுகாக்கும் முப்படைகள், துணை ராணுவ படைகள், காவல்துறை, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றின் பணிகளை பாராட்டியுள்ளார். மேலும் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணியில் பாராட்டி பேசினார். ஒலிம்பிக் போட்டிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு […]
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை […]
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியேற்றி 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கடந்த ஒரு வருடமாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஆன தலைப்பாக அணிந்து வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய ஒன்றியத்தின் 75 வது விடுதலை நாள் விழா, உணர்வில் கலந்து கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாட்டு கொடியை உயர்த்துகிறேன். மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி மூவர்ண கொடியை ஏற்றி இந்திய […]
75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை […]
இஸ்ரேல் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் நேற்று 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனவே, அந்நாட்டு மக்கள் அனைவரும் நாடு முழுக்க பல பகுதிகளில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் எலட் நகரத்தில் இருக்கும் பூங்காவில் நேற்று இரவு நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது திடீரென்று பயங்கரவாதிகள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு தடையை மீறி மது விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூடாட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை செய்யபடுகின்றதா என காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞர் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான இன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபட்டுள்ளதாக தமிழக அரசு […]
ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம் குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம் […]
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு முழு நாடும் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர இந்தியாவின் குடிமகன்கள் என்பதில் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும் என அப்போது தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது உலகம் பெரும் […]
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் திரு.பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக விழாவில் பொதுமக்கள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சுதந்திர தின உரையை முதலமைச்சர் ஆற்றினார். இதனை தொடர்ந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கும், […]
நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட சுதந்திர தினத்தில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏ. ஆர். ரகுமான் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]
தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு […]