Categories
உலக செய்திகள்

‘பெண்களின் சொர்க்க பூமி’…. ஆண்களுக்கு அனுமதியில்லை…. அதிசய கிராமம்….!!

கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமேஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்குள்ள வீடுகள் அனைத்தும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்டுள்ளது. இதற்கு மான்யட்டா குடிசைகள் என்று பெயர். அதிலும் பாதுகாப்பிற்காக குடிசைகளை சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த கிராமமானது 1990 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு சுதந்திரமாகி 75 ஆண்டு ஆச்சு… “இன்னும் எதுக்கு இந்த சட்டத்தை கடைபிடிக்கிறீங்க”…? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124a ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை […]

Categories
உலக செய்திகள்

“சுதந்திரம் என்றால் போர்”… தைவானுக்கு சீனா மிரட்டல்…!!

‘சுதந்திரம் என்று அறிவித்தால் போரை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று, தைவானை சீனா நேரடியாகவே மிரட்டியுள்ளது. சீனாவில் 1940களில் நடந்த உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத கோமின்டாங் கட்சியினர், தைவான் தீவில் அரசமைத்தனர். போரில் வென்ற கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆட்சியை பிடித்தனர். அப்போது முதல், தைவான் தனி நாடு போலவே செயல்பட்டு வருகிறது. எனினும், ‘தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று சீனா கூறி வருகிறது. தைவான் ஆட்சியாளர்கள் அதை ஏற்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15ல் மருந்து…. சுதந்திரம் அடைவோமா..? எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருபுறம் ஊரடங்கை கையாண்டு வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மனிதர்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் […]

Categories
பல்சுவை

சுமையின்றி சுதந்திரமாய் வாழ வழிவகுப்போம் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜூன் 12 2002 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் தொழிலாளர்கள் ஆக்கிப் பார்த்த இந்த சமூகத்தை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தும், தொடரும் நிலையில் இன்னமும் உள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதன் மூலம் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் பெறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் வகையில் ஐநா அவையின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 12 ஆம் நாளினை குழந்தை […]

Categories

Tech |