Categories
தேசிய செய்திகள்

சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் தூக்கிலிடப்படும் பெண்… யார் இவர்…? அப்படி என்ன செய்தார்..?

சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி ஷப்னம். ஏன் இவர் தூக்கிலிடப்படுகிறார் என்பதை குறித்து இதில் பார்ப்போம். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த சவுகத் அலியின் மகள் ஷப்னம். ஷப்னம் ஒரு பட்டதாரி. இவர் படிக்காத சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ஷப்னத்தின் மொத்தக் குடும்பமும் கொலை […]

Categories

Tech |