Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா”…..!!!!!!

ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பலர் கலந்துகொண்டார்கள். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பின் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம்: அனைத்து மாநிலங்களுக்கும்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15ந் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம்…. 1,000 மோஷன் டிடக்ஷன் லைவ் ஸ்ட்ரீம் சிசிடிவி…. டெல்லி காவல்துறை !!!!

சுதந்திர தின பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோசன் டிடக்சன் லைவ் ஸ்ட்ரீம் சிசிடிவிகளை டெல்லி காவல்துறை நிறுவ உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதாக எச்சரிக்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செங்கோட்டை மற்றும் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெட்வொர்க் புரோட்டோகால் அடிப்படையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவற்றின் சாத்தியமான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்…பிரதமர் கொடி ஏற்ற உள்ளார்…!!!

சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று , மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் […]

Categories

Tech |