Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் சுதந்திர தின விழா… அதிபர் ஐசக் ஹெர்சாக்கின் முதல் விழா…. இராணுவ அதிகாரிகளுக்கு பாராட்டு…!!!

இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், இன்று தன் அதிகாரபூர்வ இல்லத்தில் வருடாந்திர சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கு வருடாந்திர மேற்கோள்களை வழங்கியுள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடக்கும் வருடாந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு, தலைவர்கள், படை வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சி  காலை சுமார் 9:30 மணியளவில் ஆரம்பமானது. இதில், IDF தலைமை அதிகாரியான அவிவ் கோஹாவி, தற்போதுள்ள மற்றும் முன்னாள் மூத்த இராணுவ பிரமுகர்கள் போன்றோர் பங்கேற்றனர். […]

Categories

Tech |