Categories
உலக செய்திகள்

எவ்வித தாக்குதல்களுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்…. சுதந்திர தின விழாவில் உக்ரைன் அதிபர் உறுதி….!!!!

ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்…. பீதியில் அண்ணாமலை…. வெளியான தகவல்….!!!!

தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார். இங்கு கொடி ஏற்றப்பட்ட பிறகு முதல்வர் பொதுமக்களிடம் உரையாற்றுவது வழக்கம். கடந்த 1973-ம் ஆண்டு வரை மாநிலங்களில் கவர்னர் தான் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதன் காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் சுதந்திர தினத்தன்று […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றுதல்….. “சாதிய பாகுபாடுகள் இருக்கக்கூடாது”…. தலைமை செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு..!!

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை பொதுமக்களுக்கு இலவசம்….. மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய வீரத்தை போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு….. சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி….!!!!

சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில்….. “இப்படித்தான் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்”….. வெளியான வழிகாட்டு நெறிமுறை….!!!!

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மானியகுழு அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தின விழா: தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்…!! முழு விபரம் இதோ…!!

சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குரோ நா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஆளுநர் தேசியக்கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார். ஒவ்வொரு வருடமும் இதனை காண […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: இந்தியா முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை….!!!

நாளை நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதுமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடும் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல  முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் சற்றுமுன் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட்-15 இல் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகளை வானொலியில் ஒலி, ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் பங்கேற்க… ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறப்பு அழைப்பு… பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

புதிதாக பல விளையாட்டுகளில் நமது இந்திய வீரர்கள் முதன்முறையாக தகுதி பெற்று ஒலிம்பிக்கு சென்றது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வீரர்களிடமும் காணொளி வாயிலாக பேசினார். தற்போது வீரர்கள் அனைவரும் ஊர் திரும்பிய பிறகு இரவு விருந்து அளிக்க இருப்பதாக கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

WOW: சுதந்திர தின விழாவை முன்னிட்டு… மக்களின் கருத்தை கேட்கிறார் பிரதமர் மோடி…!!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“சுகாதார அடையாள அட்டை திட்டம்”… பெரும் புரட்சியை கொண்டுவரும்…. பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவின் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டை புரட்சியைக் கொண்டுவரும் என தெரிவித்தார் பிரதமர் மோடி. 74-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பின்பு, நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் ஆற்றிய உரையில், கொரோனா தடுப்புக்காகவும், சிகிச்சைக்காகவும் போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பின், அவர்களின் சேவைக்கு முன்பு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை தொடக்கி வைத்த […]

Categories
தேசிய செய்திகள்

74-வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் கோலாகலம் …..!!

சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முக்கிய கட்டங்களில் பிரம்மாண்டமான மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 74-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராஷ்டிரபதி பவன் நாடாளுமன்றக் கட்டடம், இந்தியாகேட்  உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இன்று நடக்கவுள்ள விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

74-வது சுதந்திர தின விழா … பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் …!!

நாட்டின் 74வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க வருகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும், பலத்த பாதுகாப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

5 மாதங்களாக வருமானமின்றி வாடிவரும் நாட்டுப்புற கலைஞர்கள் – அரசுக்கு கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு  காரணமாக ஐந்து மாத காலமாக வருமானமின்றி வாடி  வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுதந்திர தின விழாவில் வாய்ப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக நடிகர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் போன்ற சடங்குகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது தற்போது கொரோனா  காரணமாக, கடந்த ஐந்து மாத காலமாக அவர்கள் வருமானமின்றி வறுமையில் […]

Categories

Tech |