Categories
உலக செய்திகள்

‘தைவான் சுதந்திர நாடு’…. அமெரிக்க அதிபரின் பேச்சு…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

தைவான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதில் வணிகம், தென்சீனக் கடல், மனித உரிமைகள், தைவான் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். மேலும் சுதந்திரத்துக்காக அமெரிக்காவின் உதவியை நாடி வரும் தைவானையும் சீனாவை கட்டுப்படுத்துவதற்காக தைவான் விவகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்காவையும்  நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று அதிபர் […]

Categories

Tech |