Categories
அரசியல்

சுதந்திர போரட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு என்ன?…. இதோ சில தகவல்கள்….!!!!

தமிழ் இலக்கியத்தின் வரலாறு பாரதியிடம் இருந்துதான் துவங்குகிறது. அந்நாளைய அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டக்காரருமான ஜி.சுப்ரமணியஐயர் நடத்தி வந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ்செய்தி நாளிதழுமான சுதேச மித்திரனில் 1905ல் உதவி ஆசிரியராக வேலைக்கு அமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம்தான். அந்த நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். எனினும் பாரதிக்கு விடுதலை என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் சுதந்திரத்திற்காக சிறை சென்றேன்… பிரதமர் மோடி…!!!

வங்கதேச சுதந்திரத்துக்காக சிறை சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு […]

Categories

Tech |