மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை நியூகாலனியிலுள்ள அவரது வீட்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சங்கரய்யா பங்கேற்றார். அப்போது சங்கரய்யா தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் […]
Tag: சுதந்திர போராட்ட வீரர்
நேதாஜி படையில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி படையில் பணியாற்றியஈஷ்வர் லால் சிங் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர் தான் ஈஷ்வர் லால் சிங். இவருக்கு வயது 92 ஆகிறது. இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோஸ் உடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் […]
சுதந்திரப் போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமி தனது 103 வயதில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர்கள் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர். பெங்களூர் ஜெயநகரில் நகரில் வசித்து வரும் 103 வயதான எச்.எஸ்.துரைசாமி சுதந்திர போராட்ட வீரர். தனது வாழ்நாள் முழுவதும் ஊழல், முறைகேடு, நீல முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது கொரோனா இருப்பது உறுதியானது. […]
சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி அவரின் நினைவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லோக நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகின்றேன். அவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக […]