Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுதந்திற்காக போராடிய வீரர்கள்…. நிறுத்தி வைக்கப்பட்ட அலங்கார ரதங்கள்…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

பொதுமக்களின் பார்வைக்காக சுதந்திரத்திற்காக பாடுபட்ட  தியாகிகளின்  உருவ சிலைகள்  அழகிய  ரதங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மறைக்கப்படுகிறதா …?

புலித்தேவன் வேலு நாச்சியார் மருது பாண்டியர்கள் வரலாறு மறைக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் வேத பேரவையின் தலைவருமான வேத தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் புலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் வாழ்க்கை வரலாறும் அவர்களின் சாதனைகளையும் விவரிக்கும் புத்தகங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார். இதனால் விடுதலைக்கு […]

Categories

Tech |