Categories
தேசிய செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு…. சிறையில் இருந்து சற்று முன் விடுதலையானார் சுதாகரன்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருந்த சுதாகரன் இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில் சசிகலா இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால் இரண்டு பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட பத்து கோடியை பத்தாயிரம் […]

Categories
மாநில செய்திகள்

“தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்”… காரணம் என்ன தெரியுமா…?

சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் தண்டனை முடிந்ததும் 10 கோடி அபராதம் செலுத்தாத நிலையில் தொடர்ந்து சிறையில் உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றனர். சசிகலாவும் இளவரசியும் கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தின. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசியும் விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முழுவதும் அரசுடமை… அதிரடி உத்தரவு…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் தேதி சிறைக்குச் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித் தனர். அதன்பிறகு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பறிக்கப்பட்ட சொத்துக்கள்… ஈபிஎஸ் அரசு அதிரடி…!!!

இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இன்று அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கி சென்னை […]

Categories

Tech |