இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு 5 […]
Tag: சுதா கொங்கரா
தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]
சென்ற 2010ம் வருடம் வெளியாகிய “துரோகி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் டிரைக்டராக அறிமுகமானவர்தான் சுதா கொங்கரா. இதையடுத்து மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகிய இறுதிசுற்று திரைப்படத்தின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் இவர் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதனிடையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா படமாக இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் […]
சுதா கோங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக பலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. சூரரை போற்றி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா அந்த […]
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுக் கொண்டார். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]
சுதா கொங்கார இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது . இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார். அதோடு மாநாடு திரைப்படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்து தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த சிம்புவுக்கு இப்படம் கைகொடுத்தது. மேலும் 100 கோடி வசூல் சாதனையையும் […]
மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூரரைப்போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி […]
இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சுதா கொங்கரா பணிபுரிந்தார் . இவர் சென்ற 2010-ம் வருடம் வெளியாகிய துரோகி படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2016-ம் வருடம் இவர் இயக்கத்தில் வெளியாகிய இறுதிச் சுற்று படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய சூரரைப்போற்று படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. […]
சூரரை போற்று படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா நடிக்கும் படம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி படங்களாக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் அதுவும் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. இந்நிலையில் பாலாவின் திரைப்படத்தைத் தொடர்ந்து […]
இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ட்விட்டரில் இணைந்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியை சுதா கொங்கரா தொடங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா புதிதாக டுவிட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய அதிகார டுவிட்டர் கணக்கை நேற்று தொடங்கியுள்ளார். இந்த கணக்கை தொடங்கிய அவர் முதல் பதிவாக வணக்கம். […]
அஜித் நடித்த இந்த படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்தில் நடித்த மாதவன் ரித்திகா ஆகியோரும் பல விருதுகளை […]
சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படம் சர்வதேச விருதுக்கு தேர்வாகியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் நேரடியாக நடைபெறாமல் இணையம் மூலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் 12வது விழா இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் போட்டியிட உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் சேத்து மான், நஸீர் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. இதே போல் […]
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் தேசிய பிரபலம் பிரபாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசிய விருதுகளையும் வென்றது. இதேபோல் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு […]