Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடியின் அசத்தல் முயற்சி…. மனித மூளை செல்களை வரைபடமாக்கும்….மையம் தொடக்கம்…!!!

மனிதனின் மூளையை  ‘செல்’களின் மட்டத்தில் வரைபடமாக்கும்  உலகளாவிய திட்டம் ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.  சென்னை ஐஐடியில் உலகளாவிய திட்டமாக உயர் தெளிவுத்திறன் கொண்ட  ‘ப்ரெயின் இமேஜிங்’கில் இந்த கவனத்தை செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் ‘சுதா கோபாலகிருஷ்ணன் பிரேன் சென்டர்’ தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், மனிதமூளை தரவுகள், அறிவியல் வெளியீடு மற்றும் தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக மாற்றுவது […]

Categories

Tech |