Categories
தேசிய செய்திகள்

தலித் சமூக பெண் தண்ணீர் குடித்தது குத்தமா?…. தொட்டியை இதை வைத்து சுத்தம் பண்றாங்க…. கொடூர சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா எனும் கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அப்பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்திலுள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்திருக்கிறார். அந்த பெண் மாற்று சமூகத்தினை(தலீத்) சேர்ந்தவர் என்று தெரிகிறது. A few villagers belonging to an upper caste #Hindu drained drinking water from a […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி கழிவறையில் துர்நாற்றம்…. பா.ம.க எம்எல்ஏ செய்த காரியம்…. நெகிழ்ச்சி….!!!!

தர்மபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் நேற்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் சுகாதாரம் சீர்கேடாக இருப்பதை அவர் கண்டறிந்து, பின் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வுக்கு சென்றார். அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் தன் உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங், பவுடர், பினாயில் வாங்கி வரச்சொல்லி பள்ளி மேலாண்மை […]

Categories
பல்சுவை

என்ன பண்ணாலும் கிச்சன் சிங்க் கறையாகிட்டே இருக்கா?…. இனி இத ஃபாலோ பண்ணி பாருங்க…. புதுசு போல பளபளக்கும்….!!!!

சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் கழுவும் சிங் எப்போதுமே அழகுடன் காணப்படும். அதனை சுத்தம் செய்வது மிகவும் சிரமம். எளிதில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம். பாத்திரம் கழுவும் சோப்பு, பேக்கிங் சோடா மற்றும் டீ கிரீஸர் ஆகியவற்றை பயன்படுத்தி சிங்கை சுத்தம் செய்யலாம். இதனை பயன்படுத்தி வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்தால் புதியது போல் வைத்திருக்கலாம். நீர் வெளியேறும் குழாய் சிங்கின் உட்புறம் என மூளை முடுக்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

“என் குப்பை எனது பொறுப்பு”…..சூப்பராக மாறப்போகும் ஓசூர்…. தொடங்கி வைத்த மேயர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள மாநகரில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் என்று தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகரத்தை தூய்மைபடுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிவாரியாக குப்பைகளை அகற்ற உள்ளது. இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் […]

Categories
பல்சுவை

டீவியை சுத்தம் செய்யும்போது….. இந்த 5 தவறுகளை செய்யாதீங்க….. அது என்னென்ன?….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாக பார்த்து துடைக்க வேண்டும். அப்படி நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும் அதிகப்படியான தூசிகள் படிவது டிவியில் மட்டும் தான். எனவே டிவியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் டிவியை சுத்தம் செய்யும்போது சில தவறுகளை செய்கின்றனர். பொதுவாக எல்லோரும் ஈரமான துணியை கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. நாளை முதல் மீண்டும்…. அதிகாரிகளின் தகவல்….!!

நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்ததால் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு பக்தர் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா’படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நடத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய…. தொழில்துறை சார்பில் தூய்மை பணிகள்….!!

வேலூர் கோட்டை பூங்காவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய அரசு அனுமதி வழங்கியதால் வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்…. சுத்தம் செய்யும் பணி தீவிரம்….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
லைப் ஸ்டைல்

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரல்… 3 நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானம்….!!!

அதிகமாக சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை மூன்று நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானத்தை பற்றி பார்க்கலாம் வாருங்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தை 3 நாட்களில் சுத்தம் செய்ய… காலை வெறும் வயிற்றில் இத குடிங்க…!!!

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல […]

Categories
லைப் ஸ்டைல்

சமையல் அறையில் நாற்றம் வீசுகிறதா?… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் சமையலறையில் நாற்றம் வீசும் போது இதை மட்டும் செய்தால் போதும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகளை சமைத்து சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு உணவுகள் சமைக்க பயன்படும் சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நோய்கள் அது மூலமாக பரவும். உங்கள் சமையலறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! ஜாலி ஜாலி.. ஸ்டாலின் சுத்தம் செய்யுறாரு…. தேமுதிக மாஸ் காட்டுது…. விஜய் பிரபாகர் பரபரப்பு பேச்சு …!!

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவில் உள்ள குப்பைகளை ஸ்டாலின் சுத்தம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் , நகரச் செயலாளர் சதீஷ் குமார் முன்னிலையில், ஒன்றியச் செயலாளர் செல்லதுரை வரவேற்புடன் நடைபெற்றது. பெய்து கொண்டிருந்த மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டைத் தூய்மையாக்க எளிய 5 வழிகள் ….!!

நாம் வசிக்கும் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொருத்தே நம்முடைய உடல் நிலை, மன நிலை சீராக இருக்கும். களைத்துப் போட்ட துணிகள், மூளை முடுக்கெல்லாம் தூசிகள், ஒட்டடை படிந்த சுவர்கள் தூசி படிந்த அலமாரிகள், சாப்பாட்டு ஜாமான்கள் தவிர்த்து எல்லாம் இருக்கும் உணவு மேஜை இப்படியான வீட்டைப் பார்த்ததுமே சுத்தம் செய்ய மாபெரும் சலிப்பு உண்டாகும். இந்த வாரம், அடுத்த வாரம் என வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டு சோம்பேறித்தனப்பட்டு குப்பைகளுடனேயே வாழும் நபர்களும் உண்டு. […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதுகாப்பு.. பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது – ஜெனிபர்..!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது,  வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும்.  இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]

Categories

Tech |