Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” மீறினால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]

Categories
மாநில செய்திகள்

“மனித கழிவுகளை சுத்தம் செய்தல்” கலெக்டர்கள் சஸ்பெண்ட்….. நீதிமன்றத்தின் அதிரடி எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும்  உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! “200 வார்டுகளில் சுத்தம் செய்யும் பணி”….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ” ‘பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்’ என்ற தலைப்பின் கீழ் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றது. தேனாம்பேட்டை லூத் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மை பணி மற்றும் […]

Categories

Tech |