Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மாவையே நீ அடிக்கிறியா… சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்… துடிதுடித்து உயிரிழந்த தந்தை…!!!

தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்கியதால் மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் தகிசர் கிழக்கு சித்திவினாயக் நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் அன்னாராவ் என்பவரின் மனைவி ஜெயமாலா. இவர்களுக்கு அமோல் பன்சோடே மற்றும் சந்தீப் பன்சோடே என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் கொரியர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார், இளையமகன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அன்னாராவ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளஉறவுக்கு தடையாக இருந்த கணவன்… ” சாகும்வரை சுத்தியலால் அடித்து”… கொடூரமாக கொலை செய்த மனைவி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனைக் கொலை செய்ய கூகுளில் தேடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியில் வசித்துவரும் அமீர் என்பவரின் மனைவி தபஸ். அமீருக்கு வேலை மாற்றம் காரணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் தபஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தாய் என்றும் பார்க்காமல்…” சுத்தியலால் போட்டுத்தள்ளிய 19 வயது மகள்”… அதிர்ச்சி சம்பவம்..!!

சாகுல் பூர் என்ற கிராமத்தில் சொந்த மகளே தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், சாகுல் பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அச்சமயத்தில் வீட்டில் மிகவும் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தாயாரின் கதறல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தாயை கொலை செய்த மகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர்  […]

Categories

Tech |