Categories
சினிமா தமிழ் சினிமா

“நெகட்டிவ் ரோலில் நடித்தாலே சூப்பர் ஹிட்தான்” பிள்ளையார் சுழி போட்டதே சுந்தரபாண்டி தான்….. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி…!!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்  நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். அதன் பிறகு சிறந்த கதாசிரியருக்கான விருது சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதிய எஸ்.ஆர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அவர் பேசியதாவது, சிறந்த […]

Categories

Tech |