Categories
சினிமா தமிழ் சினிமா

‘டைட்டில பாரு உயிருக்கு போராடுராங்களாம்’… கடுப்பான ‘சுந்தரி’ சீரியல் நடிகை…!!!

சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா விளக்கமளித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். மேலும் இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள N4 என்ற க்ரைம் த்ரில்லர் […]

Categories

Tech |