சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகவரி, காதல் சடுகுடு, […]
Tag: சுந்தர் சி
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]
தமிழ் திரையுலகில் டிரைக்டர், கதாநாயகன் என பயணித்துவரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். எனினும் விஜய் வைத்து படம் இயக்கவேண்டும் எனில், அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா..? வேண்டாமா..? என்று முடிவெடுப்பார். இதற்கிடையில் சுந்தர். சி, தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையை தான் கூறுவார். ஏனெனில் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக கூறமுடியாது. இதனாலேயே இதுவரையிலும் விஜய்யை […]
அருணாச்சலம் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு தீபாவளி சிறப்பு […]
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் ஹாரர் படங்களை கொடுத்து சிறியவர்கள் மீது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்திருப்பவர் சுந்தர் சி. இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனது கனவு படமாக இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சங்கமித்ரா’. இந்த திரைப்படத்தை பெரிய பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு […]
காப்பி வித் காதல் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ‘மாற்றம்’ […]
காப்பி வித் காதல் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சுந்தர்.சி படப்பிடிப்பில் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகின்றார் சுந்தர் சி. தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை […]
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐயர்,ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்ற நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை […]
அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, பிரதாப் போத்தன், விச்சு விசுவநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் […]
அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடித்து வரும் படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரித்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தாத்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்தி போன்றோர் நடித்திருக்கின்றனர். யுவன் […]
சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகவரி, காதல் சடுகுடு, […]
சுந்தர் சி ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இத்திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கின்றது. நவ்நீத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாகவும் ஜெய் சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என […]
தமிழ் சினிமாவில் சுந்தர் சி. ஹீரோயின்களின் அதிரடி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சுந்தர் சி. படங்களில் வரும் ஹீரோயின்கள் எல்லாம் கொழுக் மொழுக்கென்று அழகாக இருப்பார்கள். மேலும் ஹீரோயின்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்து தான் கற்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு அவர் தேர்வையும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் சுந்தர் சி.யின் ஹீரோயின்களான குஷ்பு , ஹன்ஷிகா , அஞ்சலி, ராய் லட்சுமி ஆகியோர் தங்களின் உடல் எடையை […]
‘பட்டாம்பூச்சி’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தலைநகரம்2, வல்லான் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டாம்பூச்சி”. மே மாதம் ரிலீசாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் […]
பட்டாம்பூச்சி படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். பட்டாம்பூச்சி 1980களில் நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை. திருமதி குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி கதாநாயகனாகவும் முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடிக்கின்ற படம் இது. ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி, மானஸ்வி மற்றும் பலர் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைகின்றார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . மேலும் சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. […]
சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது பட்டாம்பூச்சி, தலைநகரம் 2 மற்றும் வல்லன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்நிலையில் திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார். சுந்தர்.சி நடிக்கும் இந்த படத்திற்கு தரமாக மிரட்டும் ஒரு வில்லனை தேடிக் […]
கமர்சியல் ஹீரோவான விஜய் சுந்தர்சி திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே […]
திருமணநாளன்று சுந்தர்சியுடன் வாழ்ந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் குஷ்பூ. நடிகை குஷ்பு 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போதும் இவர் சினிமாவில் நடித்து வருகின்றார். நாடகங்களிலும் நடிக்கின்றார். மேலும் அரசியல்வாதியாகவும் இருக்கின்றார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர் இந்நிலையில் இவர்களது 22வது திருமண நாளை முன்னிட்டு குஷ்பூ. இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து கூறியுள்ளதாவது, “அங்கிருந்து இப்போது வரை என் வாழ்நாளில் […]
சுந்தர் சியின் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இப்படத்தில் அடுத்ததாக சம்யுக்தா இணைவதாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், அமிர்தா, ரைசா வில்லியம்ஸ், ஐஸ்வர்யா தத்தா, டிடி மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த […]
பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளதாக டிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் இல்லாமல் தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Ooty, family drama, brothers & sister play,confusion and […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பின்னர் மார்க்கெட் குறைய அரசியலில் கவனத்தை செலுத்தினார். சில வருடங்களாக இவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். This day, way back in ‘95, you decided to propose to me n I just accepted it without thinking. All […]
அருணாச்சலம் படத்தின் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர் ரஜினிகாந்த். மேலும் இவரது படமென்றால் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடுவார்கள். அதேபோல் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாடப்படுகிதோ அப்படி நடிகர் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போதும் திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எப்போதும் ரஜினி இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தனது வீட்டில் தான் கதை கேட்பாராம். அந்த கதையின் விவரங்களையும் தன் […]
இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி கடந்த 2006ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து அவர் நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவே, சண்டை, வீராப்பு உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். நடிப்போடு மட்டுமல்லாமல் இயங்குவதையும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே வந்தார். முன்னணி கதாநாயகர்களான ரஜினி கமல் போன்றவர்களின் அருணாச்சலம் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை தந்த பெருமை இவரையே சேரும். இதனைத்தொடர்ந்து சினிமாவில் சில சறுக்கல்களை சந்தித்த […]
”அரண்மனை 3′ படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படத்தில் ஆர்யா, ராசிகண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த திரைப்படம் சமீபத்தில் ZEE 5 OTT தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், […]
சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பத்ரி. தற்போது இவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் […]
‘அரண்மனை 3’ திரைப்படம் பிரபல ”ZEE 5” OTT தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு, விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு ‘அரண்மனை 3’ திரைப்படம் பிரபல ”ZEE 5” […]
ராஷி கண்ணா புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’ ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஷி கண்ணா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
‘அரண்மனை 3’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு, விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ”ZEE […]
வடிவேலு ‘வின்னர்’ படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், வடிவேலு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ”வின்னர்”. வடிவேலுவின் நகைச்சுவை தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம். ‘கைப்புள்ள’ என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இவரின் வித்தியாசமான பாடிலாங்குவேஜினால் இந்தத் திரைப்படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இந்த படத்தில் நகைச்சுவைக்காக வடிவேலு இவ்வாறு நடித்துள்ளதாக ரசிகர்கள் அனைவரும் […]
சுந்தர்.சி தான் என் பயத்தை போக்கினார் என ஆர்யா கூறியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் ஆயுதபூஜையை முன்னிட்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டார். இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை பற்றி ஆர்யா கூறும்போது, நான் திகில் படங்களை பார்த்தது […]
அரண்மனை3 படத்தில் இசை அமைத்தது பற்றி சத்யா பேசியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார். இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியபோது, ”இது எனது 25வது படம். மேலும், இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதற்கு எனக்கு […]
சுந்தர்.சி ‘அரண்மனை 3’ படத்தை பார்த்தவர் ஒரு நபர் தான் என தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார். இதனிடையே, இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் சுந்தர் […]
அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகிபாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் ஒன்றில் ஆர்யா மற்றும் ராஷி […]
சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரித்துள்ள அரண்மனை படத்தின் 3 ஆம் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை பேய் படத்தின் பாகம் 1 மற்றும் பாகம் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அரண்மனையின் 3 ஆம் பாகத்தை சுந்தர்சி இயக்கியுள்ளார். இதனை குஷ்பு தயாரித்துள்ள நிலையில் இந்தப் 3 ஆம் பாகத்தில் நடிகராக ஆர்யாவும், […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தர் சி பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், பிரபல நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். […]
சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செயோன் இயக்க உள்ளார். மேலும் பெயரிடப்படாத இப்படத்தை வீ.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்க உள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். க்ரைம் ட்ராமாவாக உருவாக்க உள்ள […]
அரண்மனை 3 திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மெஹா ஹிட் திகில் திரைப்படம் அரண்மனை. இதன் முதல் இரண்டு பாகங்களும் நல்ல வசூல் சாதனை பெற்றது. இதை தொடர்ந்து அரண்மனை மூன்றாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வந்தார். தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் மட்டும் இன்னும் மீதம் உள்ளது. அதனை முடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரண்மனை 3 […]
மக்கள் படம் பார்ப்பதே தங்கள் கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்க தான் அந்த வகையில் என்றும் மக்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவர் தனது ஆரம்ப நாட்களில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. முதல் படமே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு […]
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 3 திரைப்படத்திற்கு ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘அரண்மனை 3’ உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படத்தில் சுந்தர். சி, ஆர்யா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத் ,விவேக், மனோபாலா ,வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் முறையாக பேய் படத்துக்கு 2 […]
நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை தற்போதைய நிலை சீரானதும் தொடங்க திட்டமிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கிய “அரண்மனை” பேய் படம் இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை தயாராக உள்ளது. அரண்மனையின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்க்ஷி அகர்வால் […]