Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூகுள் முதலீடு…. சுந்தர் பிச்சை தகவல்….!!!!

இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது…. அமெரிக்காவின் வழங்கப்பட்டது…!!!

கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க திட்டம்… கூகுள் நிறுவனம் தகவல்…!!!

கூகுள் நிறுவனம் இந்த வருடம் முழுக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க தீர்மானித்திருக்கிறது. பொருளாதாரம் மந்தமடையும் நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வருடத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைப்பதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்து இருக்கிறது. இது பற்றி கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதே சமயத்தில், மார்க்கெட்டிங் வணிகத்திற்கும் நிறுவனத்திற்காக லாபம் தரக்கூடிய முக்கிய துறைகளிலும் புதிதாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை கூகுள் நிறுவனம் சேர்த்திருக்கிறது. […]

Categories
பல்சுவை

“நொடிக்கு நொடி பணம்”கோடிகளில் வருமானம் ஈட்ட….. முறையான 3 மந்திரம்……!!

இந்த உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சுந்தர் பிச்சை,  டிம் குக், எலான் மஸ்க் என்று ஒரு பெரிய நிறுவனங்களின் சிஇஓகளாக மட்டும் தான் இருப்பார்கள். போன வருடம் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் 98.7 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் சிஇஓ 50 மில்லியன் சம்பாதித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ 25 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் . நாம் அனைவரும் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது.  இவர்கள் அதிக […]

Categories
உலக செய்திகள்

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..! சுந்தர் பிச்சை அனுப்பிய இமெயில்… வெளியான முக்கிய தகவல்..!!

டெக் ஜாம்பவான் சுந்தர் பிச்சை 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் தங்களது பணியை தொடங்குவதற்காக நிறுவன வளாகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் பிளாக்கில் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் பதிவிட்டுள்ளதாகவும் அக்டோபர் 18 வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அந்த இமெயிலில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

‘நான் இந்தியாவை மறக்கல’…. சுந்தர் பிச்சையின் உருக்கமான பேச்சு ….!!!

இந்தியா என்னுடைய  மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ளது உள்ளது என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் என் மனதிற்குள் இந்தியா ஆழமாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு, இணையத்தின் சுதந்திரத்தின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு விவகாரங்கள்” குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா என் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது…. சுந்தர் பிச்சை….!!!!!

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. உலகின் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். அண்மையில் கலிஃபோர்னியாவில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் பிபிசி தொலைகாட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது, “நான் இப்போது அமெரிக்க குடிமகனாக இருக்கின்றேன். ஆனாலும், இந்தியா ஆழமாக என்னுள் பதிந்திருக்கிறது. நான் யாராக இருக்கின்றேன் என்பதற்கு பெரும் பகுதியாக இந்தியாதான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தை ஆழ்ந்த தொழில்நுட்பமாக பார்க்கின்றேன்.இதில்மனித சமூகம் முன் எப்போதையும் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசியாக நான்…. இந்தியாவில் நடந்ததை பார்த்து அழுதேன் – சுந்தர் பிச்சை…!!!

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த போது, கடைசியாக எப்பொழுது அழுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சென்ற மாதம் இந்தியாவில் நடந்ததைப் பார்த்து அழுதேன் என்று தெரிவித்துள்ளார்.  அப்போது இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்தது. கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் 5 வருட சம்பளம் எவ்வளவு..? வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின், CEO வாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள கூகுள் தலைமை மற்றும் அதன் முதன்மை நிறுவனமான ஆல்பபெட்டினுக்கும் சுந்தர் பிச்சை தான் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் சம்பள பட்டியலானது, நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் 4.17 லட்சம் கோடி ரூபாய் முகநூல் நிறுவனரான, […]

Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையை அடையும் கொரோனா 2ஆம் அலை… இந்தியாவிற்கு உதவ நாங்கள் தயார்… அமெரிக்க பிரதமர் மற்றும் கூகுள் நிறுவனம் உறுதி…!!

கொரோனாவின் 2ஆம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் தலைமை செயல் அதிகாரி மற்றும் அமெரிக்க பிரதமர் உதவ முன்வந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றின் முதலாவது அலையை இந்தியா அனைவரும் பாராட்டத்தக்க விதத்தில் சமாளித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாவின் 2ஆம்  அலையில் இந்தியா மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர்பாதிக்கப்பட்ட நிலையில், 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ உதவிகளுக்காக…. இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி – கூகுள் நிறுவனம் அசத்தல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அவலங்கள்…. எங்களை காப்பாற்றுங்கள்…? சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய 500 பெண்கள்…!!

கூகுளில் பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலகம் இருக்கிறது. இங்கு பணிபுரியுந்த  எமி நெய்ட்பீல்டு என்ற நபர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூகுள் அலுவலகத்தில் தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளிக்கப்படும் அதை நிறுவனம் அலட்சியப் படுத்தி விட்டது. அவருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால் வீட்டில் இருந்து வேலை பணிபுரியவும் சொன்னதாக […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொல்லை… சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம்…!!!

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு”… சுந்தர்பிச்சை பெயர் நீக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாகத் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டடுள்ளது. உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர்மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வீடியோவிற்கும், சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித […]

Categories
தேசிய செய்திகள்

வேலை நேரத்தில் கிரிக்கெட்டா..? வைரலாகும் ட்விட்..!!

வேலை நேரத்தில் கிரிக்கெட் பார்ப்பது குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் ஒரு ட்விட்டரை பகிர்ந்துள்ளார். வேலை நேரத்தில் ஏன் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறாய் என்று யாராவது கேட்டால் கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூட டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என அவரது ட்விட்டை காட்டுங்கள் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியில் ஆசிரியர் சந்திரா ஆர் காந்த் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை பாராட்டி […]

Categories
உலக செய்திகள்

“செல்போன் இல்லாத காதல்” தமிழர் சுந்தர் பிச்சை & அஞ்சலி பிச்சை…. சுவாரஸ்ய காதல் நிகழ்வு…!!

தமிழர் சுந்தர் பிச்சைக்கு அவருடைய மனைவியுடன் மலர்ந்த காதல் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழர் சுந்தர் பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் அவருடைய மனைவியான அஞ்சலி பிச்சையுடன் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்யானி – மாதுரி சர்மா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். அஞ்சலி ராஜஸ்தானில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூரில் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடமும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்…. ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பிரபல நிறுவனம்….!!

அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தலைமை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயங்கும் ஐ டி அலுவலகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களை பணியாற்றுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான காலத்தை அதிகரித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் பண்றது சரி இல்ல…. அதிருப்தியை வெளிப்படுத்திய சுந்தர் பிச்சை…!!

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்துவந்த எச்1பி விசாவுக்கு அதிபர் தடைவிதித்தது அதிருப்தியை கொடுப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் கொரோனா  தொற்றால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டங்கள் சில நடந்தேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்கவாழ் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியது. அதில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளைக் குறைத்து உள்நாட்டு மக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. […]

Categories
பல்சுவை

வெற்றி பெற கூகுள் CEO சுந்தர் பிச்சை கூறும் சில விதிமுறைகள்…!!

1.என்ன செய்ய போகிறோம் என்பதை முன்பாகவே முடிவு செய்ய வேண்டும். 2.உங்களது யோசனைகள் சிறிய அளவில் இருந்தாலும் தனித்துவமாக இருக்க வேண்டும். 3.பாதுகாப்பற்ற செயலாக இருந்தாலும் அதனை செய்ய தயங்கக்கூடாது. 4.நம்பிக்கையை ஒருபொழுதும் இழந்துவிடக்கூடாது. 5.பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் தீர்க்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 6.கனவுகளை ஒருபொழுதும் களைய விடாமல் அதனை பின்பற்ற வேண்டும். 7.தினமும் செய்யவேண்டிய பணிகளை சரியாக அட்டவணையிட்டு செய்திட வேண்டும். 8.மனதிற்கு பிடித்தமான வேலையை தடைகளை தாண்டி செய்திடவேண்டும். 9.வெற்றி அடைய […]

Categories
பல்சுவை

சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்…!!

இரண்டு அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த இவரது வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய சுந்தர் பிச்சை பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார். இவர் மிகவும் எளிதாக தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரத் திறமை படைத்தவர். 2008ம் ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ […]

Categories
பல்சுவை

கூகுள் CEO சுந்தர் பிச்சை… ஒரே ஐடியாவில் பதவியை பெற்றவர்….!!

கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை. மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னையில் தான். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த சுந்தர் பிச்சை பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளை சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் முடித்தார் சுந்தர் பிச்சை. பிறகு மேல் படிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள […]

Categories
பல்சுவை

நம்மூர் தமிழர் சுந்தர்பிச்சை உலக தமிழர் ஆன கதை தெரியுமா…?

சுந்தர் பிச்சை கூகுள் தலைமை செயல் அதிகாரி. ஆயிரம் கண்களில் ஒரு தேடல். ஒற்றைச் சொல்லுக்காக ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டம். உச்சிமுகர்ந்து கொண்டாடும் இந்த ஒற்றை தமிழர் சுந்தர்பிச்சை. மதுரை மண்ணில் காலூன்றி உலகின் திசைகளுக்கு முகவரியாக மாறியுள்ள இவர் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கு பெருமை தேடித்தந்த நம்மூர் தமிழர் சுந்தர்பிச்சை. உலகில் உள்ள நம்பர் ஒன் இணையதளங்களின் ஜாம்பவானான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொலைக்காட்சி […]

Categories

Tech |