தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தமிழன் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருப்பது மட்டுமல்லாது அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பிறகு வெற்றி பெற்றார் என்பது யூடியூப் நடத்திய Dear Class of 2020 என்ற நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிகழ்ச்சி சாதனை படைத்தவர்களின் கடந்த காலத்தை வெளியிட்டு […]
Tag: சுந்தர் பிச்சை பிறந்த நாள்
கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை. மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னையில் தான். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த சுந்தர் பிச்சை பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளை சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் முடித்தார் சுந்தர் பிச்சை. பிறகு மேல் படிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள […]
சுந்தர் பிச்சை கூகுள் தலைமை செயல் அதிகாரி. ஆயிரம் கண்களில் ஒரு தேடல். ஒற்றைச் சொல்லுக்காக ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டம். உச்சிமுகர்ந்து கொண்டாடும் இந்த ஒற்றை தமிழர் சுந்தர்பிச்சை. மதுரை மண்ணில் காலூன்றி உலகின் திசைகளுக்கு முகவரியாக மாறியுள்ள இவர் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கு பெருமை தேடித்தந்த நம்மூர் தமிழர் சுந்தர்பிச்சை. உலகில் உள்ள நம்பர் ஒன் இணையதளங்களின் ஜாம்பவானான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொலைக்காட்சி […]