Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்” இனி இதற்கு அனுமதி கிடையாது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகாவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் யாரும் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை […]

Categories

Tech |