Categories
மாநில செய்திகள்

மறக்கமுடியுமா…?? “இன்னமும் கரையோரம் ஒலிக்கும் கதறல்” 17-வது சுனாமி நினைவு தினம் இன்று…!!!!

இன்று சுனாமியின் 17 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இதே நாளில்தான் சுனாமியின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தது. இசைக்கத் தெரிந்த ஆலைகளுக்கு இம்சிக்கவும் தெரியும் என்று உணர்த்திய வருடம் 2004. 17 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி கடலோரப் பகுதிகளுக்குள் புகுந்தது. திடீரென தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்… கடலில் அஞ்சலி…!!!

தமிழகத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் மக்கள் அனைவரும் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலையால் தமிழகம் பெரும் அழிவை சந்தித்தது. குடும்ப உறவினர்களை கடலுக்கு காவு கொடுத்துவிட்டு இன்னும் அவர்களின் நினைவில் வாடுபவர்கள் பலர். காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் பலர் என சுனாமி என்னும் பேரழகன் தந்த ஆறாத வடுக்களை அளித்து […]

Categories

Tech |