விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொண்டார். இவர் போட்டியாளர்களில் யங் அண்ட் பிட்டான சந்தோஷ் மீது தனக்கு ஒரு கண்ணு எனக் கூறி எல்லோரையும் அதிர வைத்திருந்தார். […]
Tag: சுனிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சுனிதா. இவர் பேசும் தமிழ் மொழிக்கு பல ரசிகர்கள் உண்டு. அந்த அளவிற்கு தமிழை தட்டு தடுமாறி பேசும் இவர் பேச்சு சிரிப்பை உண்டாக்கும். சுனிதாவை சுமார் 1.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களிடம் பேசிய சுனிதாவிடம் நபர் ஒருவர் ஆபாசமாக பேசவே கடுப்பான சுனிதா அந்த நபரின் ஐடியை ஸ்கிரீன்ஷாட் […]
நடிகை சுனிதா பிரபல தயாரிப்பு நிறுவனம் முன்பாக அரை நிர்வாண போராட்டம் நடத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தனர். தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் சுனிதா. இவர் நடித்த திரைப்படம் ஒன்றிற்கு சம்பளம் கொடுக்கப்படாததால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் வாசுவிடம் சம்பளம் கேட்டதை அடுத்து அவர் கொடுக்காததால் ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் bunny வாசுவின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தை நடத்தியுள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் முனிசிபாலிட்டியில் வேலை […]
குக் வித் கோமாளி பிரபலம் சுனிதாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக்கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடையவுள்ளது. முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக […]
அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் ஜனவரி 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா . இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் . இவர் பல திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 19 வயதிலேயே திருமணம் நடைபெற்ற இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் . கணவருடன் ஏற்பட்ட கருத்து […]