Categories
தேசிய செய்திகள்

அடுத்த தேர்தலில் ரிமோட் ஓட்டிங்… இனி எங்கேயும் போக வேணாம்… வீட்ல இருந்தே ஓட்டு போடலாம்..!!

வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறையை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமுலுக்கு வர கூடும் என அவர் தெரிவித்தார். புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம்…. மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது – சுனில் அரோரா…!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் ஆலோசனை…! தலைமை தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை..!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அந்த மாநில தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு […]

Categories

Tech |