Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலக கோப்பையை வென்றால்…. “பாகிஸ்தான் பிரதமர் ஆவார் பாபர் அசாம்”…. இந்திய முன்னாள் வீரர் கல கல..!!

“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆள் எத்தன மேட்ச்ல அடிப்பாரு..! சூர்யா அடிக்கலன்னா 150 கூட வராது…. ரோஹித் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து..!!

சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி நல்ல வீரர்…. “ஆனால் இப்போது இவர் தான் அணியில் இருக்கனும்”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து.!!

முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹர்ஷல் படேலுக்கு வேகம் பத்துமா?…. ஈஸியா சிக்ஸ் அடிப்பாங்க…. ரசிகர்கள் கேள்வியால் கடுப்பான சுனில் கவாஸ்கர்..!!

ஹர்ஷல் படேலின் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுப்பான பதிலளித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரம்…. “கே.எல் ராகுலை தூக்குங்க”…. இவர கொண்டு வாங்க…. சுனில் கவாஸ்கர் பரிந்துரை… யார் தெரியுமா?

ராகுல் ஃபார்மில் இல்லாததால் டி20 உலகக் கோப்பை அணிக்கு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில்லை பரிசீலிக்க வேண்டும் என்று கவாஸ்கர் நம்புகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தாலும், டீம் இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். ஆம், காயத்திலிருந்த அவர் மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார். இதுவரை அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களும் சரியாக இல்லை.  பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியான ஆட்டம்…. தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்….!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு (36)வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் தனது அதிரடியான பேட்டிங் மூலமாக ஆட்டத்தின் போக்கை மாற்றுகின்றார். அவரது வயதை பார்க்காமல் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை பாருங்கள். அவருடைய ஆட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆறாவது,ஏழாவது வரிசையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை தற்போது செய்து வருகிறார். எனவே அவருக்கு 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு நாள் இவர் இந்திய அணிக்கு விளையாடுவார்…. ஐதராபாத் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்…!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம்ல என்னதான் நடக்குது ….? கங்குலி பதில் சொல்லியே ஆகணும் ….! சுனில் கவாஸ்கர் அதிரடி ….!!!

விராட் கோலி கேப்டன்சி விவகாரம் குறித்து  பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது  கிரிக்கெட் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .கேப்டன் விவகாரம் குறித்து விராட் கோலி கூறும் போது,” டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய சாதனை “- ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி …..!!!

நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 173 பந்துகளில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தம் 105 ரன்கள் குவித்துள்ளார். 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார் .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த பையனோட பேட்டிங் டெக்னிக், நிதானம் எல்லாமே சூப்பர் “….! இளம் வீரருக்கு கவாஸ்கர் புகழாரம் ….!!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் வீரர்  சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார் . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட்  போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ,முகமது ஷமி , பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் மாற்றம் வேண்டும் – ஐடியா கொடுக்கும் முன்னாள் கேப்டன் …!!

இந்திய அணியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும். நான் நிச்சயமாக பாண்டியாவிற்க்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன் என்று அவர் கூறினார். புவனேஷ் குமாருக்கு பதிலாக ஷர்டுல் தாகூரை சேர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம் ஜெயிக்கணுமா “….? ‘இதை மட்டும் செய்யுங்க போதும்’….சுனில் கவாஸ்கர் கருத்து ….!!!

டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்தது. குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை .அதோடு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் .அவர் இன்னும் பந்துவீச தயாராகாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை .அதோடு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது  அவருக்குதோள்பட்டையில்  காயம் ஏற்பட்டது .அதன் பிறகு அவர் உடல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்’ ….சுனில் கவாஸ்கர்  வாழ்த்து…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றது . இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில்  வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் முதல்முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ளார்.அதோடு  முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து ,தினேஷ் கார்த்திக் பணியாற்ற உள்ளார் . இந்நிலையில் முதல்முறையாக வர்ணனையாளர் பணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணியுடன் இங்கிலாந்திற்கு’….! ‘ பயணம் செய்யும் தினேஷ் கார்த்திக்’…வெளியான தகவல் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சுனில் கவாஸ்கர் மற்றும்  தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18 ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர்  ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொடரில்  இடம்பெற்றுள்ள  வீரர்கள் வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர்.  இதற்காக  25 வீரர்கள் , பயிற்சியாளர்கள்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நிச்சயமா இவரு எதிர்காலத்துல,சிறந்த கேப்டனாக திகழ்வார்”….! ரிஷப் பண்ட்-ஐ பாராட்டி தள்ளிய கவாஸ்கர்…!!!

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பற்றி சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால் ,இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்-க்கு பதிலாக ,கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி  சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸை…அசால்ட்டா தோற்கடிக்க முடியாது …சுனில் கவாஸ்கர் விளக்கம் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வியடைய செய்வது, சுலபமல்ல  என்று  சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் . 2021 ம்ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ,அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் இடம்பெற்றுள்ளன.இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்டியா ,பொல்லார்டு, பும்ரா மற்றும்  குருணால் பாண்ட்யா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories

Tech |