Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தை பற்றி பேசாதீங்க…. பிரபல நடிகை சுனைனா பேட்டி…!!!

திருமணத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரபல நடிகை சுனைனா பேட்டி அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்த ஒன்றரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” நான் பங்கேற்கிறேன்….? விளக்கமளித்த பிரபல நடிகை…!!

நடிகை சுனைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற செப்டம்பர் மாதம் இதற்கான முதல் […]

Categories

Tech |