Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா… மாணவிகள் அதிர்ச்சி; உதவி பேராசிரியர் கைது!

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளை படம்பிடித்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார். ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தி விட்டு சென்ற போது […]

Categories

Tech |