Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் : அமெரிக்கா பாராட்டல….. உண்மையை போட்டுடைத்த பாஜக பிரபலம்….!!

இந்திய வேளாண் சட்டங்களை அமெரிக்கா பாராட்டி உள்ளதாக வெளியான செய்தியை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. […]

Categories

Tech |