ஆளுநரின் கருத்து குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டை பற்றி கூறுகிறோம். இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம், வளர்ச்சி அடைவதை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் […]
Tag: சுப்பிரமணியன்
தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் குறித்த தகவல் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட வேண்டிய பல்வேறு பதவிகள் குறித்து தகுதி பெற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த ஆண்டு உத்தேசமான […]
ஒமைக்ரான் கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 நெருங்குகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]
தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட உடன் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் […]
தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றுவரும் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன பணிகளை வழங்கிய பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இருந்து மாதிரிகள் சேர்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் அரசுக்கு […]
சென்னையில் தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தற்பொழுது தங்களது பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகவே 3 பேர் கொண்ட குழுவினை அமைத்து செவிலியர்களுடன் 15 நாட்களில் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர உள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செவிலியர்கள் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் இருந்தது. இதையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வரும் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3 […]