Categories
உலக செய்திகள்

Breaking : “முப்படை தளபதி மரணத்தில் சந்தேகம்”…. இது சீனா செஞ்ச வேலை தானா….? பகீர் தகவலை வெளியிட்ட பாஜக….!!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது சீனாவின் சதியாக இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிபின் ராவித் தன்னுடைய குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை […]

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்: வேறு யார் பணம் கொடுத்தது…? – சுப்பிரமணிய சுவாமி…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை எனில் இஸ்ரேல் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதவேண்டும். இந்திய அரசு பணம் கொடுக்கவில்லை எனில் வேறு யார் பணம் கொடுத்து இந்தியர்களை உளவு பார்க்கச் சொன்னது […]

Categories
தேசிய செய்திகள்

நான் சொன்னதைக் கேட்டிருந்தால்… இப்படி நடந்திருக்குமா..? மோடியை சாடும் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி..!!

கொரோனாவை கட்டுப்படுத்த தான் கூறிய அறிவுரையை பிரதமர் மோடி கேட்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோவிலில்… பங்குனி மாதத்தை முன்னிட்டு… சர்வ அமாவாசை பூஜை..!!

பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பன்னீர், பால், பழம், சந்தனம், தீர்த்தம், விபூதி, புஷ்பம் ஆகிய 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே… சுப்பிரமணிய சுவாமியின் புது ஐடியா…!!!

இந்தியாவில் வேளாண் சட்டங்களை விருப்பப்படும் மாநிலங்களே தங்களது சட்டப்பேரவையில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என சுப்பிரமணியசுவாமி புது ஐடியா கொடுத்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு […]

Categories

Tech |