Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு… பக்தர்கள் மகிழ்ச்சி!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (இன்று) […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. நாளை முதல் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலுக்கு …. குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா ….!!!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான  ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவில்… பங்குனி உத்திர திருவிழா. கோலாகலமாக காப்பு கட்டுதலுடன் தொடக்கம்..!!

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சுப்ரமணியன் சுவாமி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விஸ்வநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 19-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. கோவில் விழாவை முன்னிட்டு முருகருக்கு அலங்காரமும், அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தினமும் இரவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆடிமாத கார்த்திகை விழா ரத்து…!!

சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கொரோனா ஊரடங்கு  உத்தரவை தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெளி நிகழ்ச்சிகள், உற்சவ விழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை கோவிலுக்குள் உள் நிகழ்ச்சிக்காக மட்டும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது […]

Categories

Tech |