Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை தவிர வேறு எந்த கட்சிக்கும் அந்த தகுதியில்லை!…. சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி ஸ்பீச்….!!!!

தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தன் பதிவை ராஜினாமா செய்து, அக்கட்சியிலிருந்து விலகுவதாக சென்ற செப்-20ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவற்றில், 2009-க்கு பின் தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் கூறியதாகவும், ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்து வந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் ஸ்டாலின் முதல்வராகி பாராட்டத்தக்க அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது தனக்கு மன நிறைவைத் தருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு, பாஜகவுக்கு சங்கடம் வந்துடக் கூடாது – ஓஹோ அதான் இப்படி ஒரு முடிவா ? தெளிவுபடுத்திய சுப்புலட்சுமி ஜெகதீசன் ..!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி, திமுகவின் பொறுப்பை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவர் அதிமுகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் நேற்று பரவலாக பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லிவிட்டேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன். நான் மற்றொரு அரசியல் கட்சியில் இணைவதற்கு தகுதியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தகுதியே இல்ல..! MGR_ரே வேண்டாம்னு வந்தேன்… கெத்தாக பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன் ..!!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக கூறி திமுகவில் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் அதிமுகவில் இணைய இருக்கின்றார் என்ற செய்திகள் பலவராக பரவினர், இந்த செய்தி பரவிய உடனே மறுப்பு தெரிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 40 ஆண்டுகளாக திமுக கட்சியில் உள்ளேன். நிச்சயமாக அதிமுக இணைய மாட்டேன் எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவில் இணைகிறேனா ? சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு …!!

அதிமுகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிமுகவில் இணைகிறேனா என்று கேள்விக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 40 ஆண்டுகளாக திமுகவிலிருந்து உள்ளேன், நிச்சயமாக அதிமுகவில் இணைய மாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்திருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவில் இணைகிறார் சுப்புலெட்சுமி ஜெகதீசன்?

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் பல்வேறு கட்சிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவலும் பரவிய நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்….!!!!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து முழுமையாக விலகியதாக அறிவித்துள்ளார். அரசியல் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக ஆகஸ்ட் 29 அன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். அவரின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் – வெளியான பரபரப்பு அறிக்கை …!!

திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். […]

Categories

Tech |