ராகுல் ஃபார்மில் இல்லாததால் டி20 உலகக் கோப்பை அணிக்கு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில்லை பரிசீலிக்க வேண்டும் என்று கவாஸ்கர் நம்புகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தாலும், டீம் இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். ஆம், காயத்திலிருந்த அவர் மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார். இதுவரை அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களும் சரியாக இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் […]
Tag: சுப்மன் கில்
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் இந்தி நடிகை சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சென்ற 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமாகி அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் […]
ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி […]
2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய […]
ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி […]
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர் சுப்மன் விவசாயி படத்தை ப்ரொபைல் ஆக வைத்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் […]