Categories
தேசிய செய்திகள்

மோடியின் தோல்விக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? பாஜகவை சீண்டும் சு.சாமி ..!!

பிரதமர் மோடியின் தோல்விக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார். மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என குறிப்பிட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் பாஜாகா தோல்வியடைந்து விட்டது எனவும், எல்லை பாதுகாப்பிடம் சீனாவின் அத்துமீறலை தட்டிக்கேட்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது எனவும், குறிப்பிட்டுள்ளார். அதுபோல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரணம் கொலையாக இருக்கலாம் – சுப்ரமணியன் சுவாமி சந்தேகம்…!!!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட […]

Categories

Tech |