Categories
மாநில செய்திகள்

ஜனவரியில் பூஸ்டர் தடுப்பூசி…. தமிழகம் தயாரா….?  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்….!!!!

பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்குமென்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் முக்கியமாக ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். பிறகு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “மத்திய அரசு […]

Categories

Tech |