Categories
தேசிய செய்திகள்

“இருவிரல் பரிசோதனை கட்டாயம் கூடாது”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பாலியல் பலாத்காரம் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பெண் டாக்டர்கள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறா? என்பதை உறுதி செய்வதற்கு இருவிரல் பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த பரிசோதனை சான்றிதழை‌ முடிவாக வைத்து கோர்ட் தீர்ப்பளித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை செசன்ஸ் கோர்ட் விசாரணை செய்தது. அப்போது குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இரு விரல் சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு வழக்கு…. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1000, 500 ரூபாய் நோட்டுகளை பணம் மதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய விதிமுறைகள் […]

Categories

Tech |