Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் புது தலைமை நீதிபதி நியமனம்…. ஒப்புதல் வழங்கிய ஜனாதிபதி….!!!!

சுப்ரீம்கோர்ட்டின் 49வது தலைமை நீதிபதி ஆக யுயு லலித் சென்ற ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதி ஆக இவருக்கு முன்பாக இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்து இருந்தார். வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்திற்கு சென்ற 7 ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு…. சுப்ரீம் கோர்ட்டு முன்பு தீக்குளித்த நபர்… காரணம் என்ன…?

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த ஒரு  நபர், கோர்ட்டின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார்.பின்னர் அவர் திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரின் […]

Categories

Tech |