Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த வேணு கோபால் என்பவர் சென்ற 1995ஆம் வருடம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து பல தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் தொழிலாளர் ஆணையம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார். அதே நேரம் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தது. எனினும் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உத்தரவிடுங்க மை லார்ட்… தேர்தல் இலவசத்துக்கு எதிரான வழக்கில்…. சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து…!!

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடைவிதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவற்றிற்கு எதிராக ஆம்ஆத்மி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பேசியதாவது, இது ஒரு விவகாரம் இல்லை என ஒருவரும் கூறவில்லை. இதுஒரு தீவிர விவகாரம் ஆகும். […]

Categories

Tech |