Categories
மாநில செய்திகள்

“பட்டு சேலைகள், சால்வைகள், செருப்புகள்”…. அம்மா ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்?…. கோர்ட் முடிவு என்ன…???

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், சால்வைகள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் வழக்கில் கைதான நடிகர்…. ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல்…. வெளியான முக்கிய தகவல்….!!

பிரபல நடிகரின் மீது பாலியல் குற்றம் சுமத்திய நடிகை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் விஜய் பாபுவை நேரில் ஆஜராகுமாறு கூறினர். ஆனால் விஜய் பாபு நேரில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.  இந்நிலையில் கேரள நீதிமன்றத்தில் […]

Categories

Tech |