Categories
மாநில செய்திகள்

27 சதவீதம் இடஒதுக்கீடு செல்லுமா?…. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி…. முதல்வர் வரவேற்பு….!!!!!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது பெருபாலான மாணவர்களை பாதித்துள்ளதால், […]

Categories

Tech |